அசிஸ்டெண்ட் கமிஷனராக விஷால் நடித்திருக்கும் படம் சத்யம். நான்கு கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட சத்யம் இப்போது 12 கோடிகளை விழுங்கிவிட்டு பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது.