சத்யராஜ் படத்தின் ஹீரோ. வழக்கமான லொள்ளு கேரக்டர். அவரது பார்ட்னர் கவுண்டமணி. இருவரும் இணைந்தாலே ரவுசு தாங்காது. இதில் பெரிசு மணிவண்ணன் வேறு.