வினியோகஸ்தர்களாக இருப்பவர்களின் அதிகபட்சக் கனவு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். கோயம்புத்தூர் வினியோகஸ்தர் பி.சங்கரின் கனவும் இதுவே. அவரது கனவை நனவாக்கும் படம் சிலந்தி.