சத்யா மூவிஸ் - சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ஜெயம் கொண்டான். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஆர். கண்ணன் இயக்குகிறார்.