ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் இரண்டாவது படம் 'அறை எண் 305-ல் கடவுள்'. சாதாரண மனிதர்களான கஞ்சான கருப்புக்கும், சந்தானத்துக்கும் கடவுள் போல் வந்து உதவுகிறார்...