நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பாக வி.இத்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் படம் 'அஞ்சாதே'. மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது.