விளையாட்டுப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் எஸ். எழில்வேந்தன். கதாநாயகியாக காதல் சரண்யா நடிக்கிறார்.