தொழிலதிபரான ஆண்டனி ஈ.எல்.கே. புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரித்த புலி வருது என்ற படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிக்கும் தெனாவட்டு என்ற படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்...