அஜீத் நடித்துள்ள பில்லா திரைப்படத்தின் அறிமுக விழாவில் ரஜினி, பிரபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.