ஜெய்மாதாஜி சினி கம்பைன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஏ.வெங்கடேஷ் மிகப் பிரமாண்டமான படமாகத் தயாரித்து வரும் படம் - வம்புசண்டை. இந்தப் படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.