நட்சத்திரங்களை நம்பி படமெடுப்போர் ஒரு ரகம். நல்ல கதைகளை நம்பி படமெடுப்போர் இன்னொரு ரகம். இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் பி.ஆர்.கே. பிலிம்ஸ் நிறுவனம்.