இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ஆங்போக் (மிரட்டல் அடி) என்ற சூப்பர் டூப்பர் படத்தை தயாரித்த ஷாம்மோன்கல் பிலிம் இன்டர்நேஷனல் கம்பெனியின் அடுத்த தயாரிப்பு தான் டைனமைட் வாரியர்.