அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் தீ. இந்தப் படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். 'தலைநகரம்', 'வீராப்பு' படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் இது.