ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புலி வருது என்ற படத்தை நிறைந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிக்கும் தெனாவட்டு என்ற படத்தையும் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்