கமல் நடிக்கும் தசாவதாரம் முடியும் தறுவாயில் இருக்கிறதாம். இந்தப் படத்திற்கு பின் கமல் உடனடியாக லண்டன் கருணாஸ் தயாரிப்பில் நடிக்கப் போகிறார்