லேசா லேசா, சினேகிதி படத்திற்கு பிறகு ப்ரியதர்ஷன் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்...