முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே ஒரு தமிழ்ப்படம் வளர்ந்து வருகிறது. இதை டிரிம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற நிறுவனம் மெய்ப்பொருள் என்ற பெயரில் தயாரிக்கிறது!