அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் படம் `மருதமலை'. இதில் இவருக்கு ஜோடியாக நிலா நடிக்கிறார். வழக்கமான அர்ஜுன் படம்தான் என்றாலும் ஆக்ஷனில் பின்னியெடுத்திருக்கிறாராம்.