எஸ்.ஆர்.எம். பிலிம் இன்டர்நேஷ்னல் சார்பில் எச்.ஜி. பிரமிளா கணேஷ் தயாரிக்கும் பிறப்பு படத்திற்காக பொள்ளாச்சியிலுள்ள சூலக்கல் என்ற கிராமத்தில் ஊர் திருவிழாவில் நடைபெறும் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.