சினிமா கேமராவுக்கு முன்னாடி இப்பதான் நிக்கறேனே தவிர, டி.வி. கேமரா முன்னாடி நிறைய தடவை நின்னுட்டேன். மலேசிய கவர்மெண்ட் டி.வி.யில வந்த சீரியல்கள்ல கிட்டத்தட்ட 232 நாடகத்துல நடிச்சிட்டேன்.