கதையோட மெயின் 'தீம்'னு பார்த்தீங்கன்னா ரவுடியிசம், வன்முறை வேணாங்கறதுதான். ஆனா ஆக்சன் மூலமாத்தான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.