ஒரு பக்கம் வீரப்பன் கொலைகாரன் என்றும் குற்றவாளி என்றும் சொல்லப்பட்டாலும் வீரப்பன் மனித நேயம் மிக்கவனாக இருந்துள்ளான். காவிரி பிரச்சனையால் கர்நாடகத் தமிழர்கள் பரிசலில் ஏறி ஓடிவந்தபோது அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்ததும்...