எங்கோ கண்கானா இடத்திலிருந்து அன்பையும் அபிமானத்தையும் தந்து வரும் ரசகர்களின் ஆதரவு இல்லாமல் எந்த நடிகரும் வளரவோ, உயரவோ முடியாது.