சினிமாவில் இரண்டேகால் மணி நேரத்தில் சொல்ல முடியாததை சீரியலில் விசாலமாக கூறலாம். சீரியல்களால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் இப்போது புரிந்துகொண்டேன்.