சினிமாவில் வியாபாரத்தை மட்டுமே எதிர்பார்க்காமல், கொஞ்சமாவது சமூக அக்கறையும் வேண்டும் என்று கவலைப்படும் இயக்குனர்களில் ஒருவர் சீமான்.