நல்ல கதைக்களத்தை தேடுவதும் தேவையற்றதை புறக்கணிப்பதும் இவரது குணச்சித்திரம். இளம் இயக்குனர்களில் இவர் நம்பிக்கை நட்சத்திரம். சினிமாக்காரராக இல்லாமல் இயல்பாக இருப்பது விசித்திரம். அவர்தான் இயக்குனர் கரு. பழனியப்பன்.