இயக்குனர் `ஜெயம்' ராஜா வெளிநிறுவனத்துக்கு இயக்கும் முதல் படம்தான் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. படத்தின் வெளிநாட்டுப் பயணத் திட்டமிடலின் பரபரப்பிலிருந்த ராஜாவிடம் பேசியபோது... அவசர பதற்றத்திலும் நிதானமாகப் பேசினார்.