நாளை என்பதைப் பற்றிக் கவலைப்படறதில்லை. எதிர்காலம் பற்றி யோசிக்கிறதில்லை. அதுபற்றி எந்த திட்டமும் எனக்கு கிடையாது என யதார்த்தமாகப் பேசுகிறார் நயன்தாரா.