தரை மீது இலை உதிர்த்த மரங்கள்... காய்ந்த சருகாய் புல்வெளிகள்... தொலைவில் பச்சைப் பரப்பு. இப்படியொரு பின்னணியில் ஜீவனும் - காம்னாவும் கட்டிப்பிடித்து பாடல்காட்சியில் நடித்துக் கொண்டிருக்க - இயக்குனர் தமிழ்வாணனுடன் உரையாடினோம்.