இளம் பெண்கள் பலரது ஏக்கப் பெருமூச்சுகளுக்கு இன்னமும் மாதவன் உரிமையாளர்தான். ஆனால் மாதவன் மனதால் மிகவும் முதிர்ந்து இருக்கிறார்.