புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் சரத்குமாரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. எதிர்கொள்ள அவருக்கு நேரமில்லை. இருப்பினும் சிலவற்றுக்கு இங்கே பதிலளிக்கிறார்.