மாளவிகாவிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பதில் சொல்வார். ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பது பற்றி யாராவது கேட்டால் அந்த அழகிய முகம் மேலும் சிவந்துவிடும். ஒரு பிடி பிடித்துவிடுவார்.