'ஆனந்தம்', 'ரன்', 'ஜி', 'சண்டக்கோழி' யாவுமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட வடிவங்கள். இப்போது ஐந்தாவதாக 'பீமா'. முற்றிலும் வலுவான கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளார்.