ஆந்திராவில் சக்கைப் போடு போட்ட தெலுங்குப் படம் பொம்மரிலு. அதே படம் தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது.