அடுத்த சிம்ரன் என்று எதிர்பார்க்கப்பட்டவர் நிலா. மெலிந்த உடல்வாகு, கிறங்கடிக்கும் கவர்ச்சி என சிம்ரனின் ஜெராக்ஸ் மாதிரி வந்தார்.