அண்மையில் வெளிவந்திருக்கும் படம் ரசிகர் மன்றம். படத்திலல் பரவலாகக் கவனிக்கப்பட்ட ஒன்று தப்பெடுத்து அடிக்கையிலே பாடல் கருத்துச் செறிவுடனும் எழுச்சி வார்த்தைகளுடனும் இருக்கும் இந்த ஒரு பாடலே படத்தின் முழுக் கருத்தையும் சொல்கிறது.