திருமகன் மூலம் முழு நடிகராக முத்திரை பதித்து இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதில் மகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.