சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமான ஒப்பந்தம் சென்ற வாரம் நியூயார்க்கில் கையெழுத்தானது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம் வொர்க்ஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க உள்ளது.