ஹாலிவுட்டில் வெளியான இத்தாலியன் ஜாப் படத்தை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் ஆக்சன் பட ப்ரியரென்றால் உடனே டிவிடி வாங்கி பார்த்து விடுங்கள். சுவாரஸியமான, புத்திசாலித்தனமான, விறுவிறு ஆக்சன் படம்.