சயிஃப் அலிகானை ஒரு நடிகராகதான் எல்லோருக்கும் தெரியும். இப்போது தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார். சயிஃப் ஒரு புத்தக ரசிகர் என்பது யாருக்காவது தெரியுமா?