இன்றைய தேதியில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின் யார் என்று கேட்டால், தயங்காமல் கரீனா கபூரின் பெயரை சொல்லலாம். அவர் நடிக்கும், நடிக்கப் போகும் படங்களின் லிஸ்டை பார்த்தாலே இது புரியும்.