பாலிவுட்டில் ப்ளாக் ஆரம்பிக்காத நட்சத்திரங்கள் யாராவது இருக்கிறார்களா? அனேகமாக இல்லை. ப்ளாக் வைத்திருப்பவர்கள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார்களா?