தி பிரஸிடெண்ட் இஸ் கம்மிங். இதுதான் ரோஹன் சிப்பியின் புதிய படத்தின் பெயர். இதுவரை இந்தியில் படம் எடுத்தவர் ஒரு மாறுதலுக்கு ஆங்கில படம் எடுக்கிறார்.