இந்திப் படங்களின் வியாபார எல்லை விரிவடைந்த அளவுக்கு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. நடிகர் அக்சய் குமாரின் சம்பளம் எழுபது கோடிகளை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது.