மும்பை: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டுப் படங்களின் பட்டியலில், ஹிந்தித் திரைப்படமான ‘தாரே ஜமீன் பர்’ இடம்பெற்றுள்ளது.