கரீனா கபூர்- சைப் அலிகான் ஜோடிக்கு போகும் இடமெல்லாம் வரவேற்பு. இருவரும் இணைந்து நடித்த படம் சரியாக போகவில்லை. அதே நேரம் இருவரும் இணைந்து நடத்திய சார்ஜா நட்சத்திர கலை இரவுக்கு அமர்க்களமான வரவேற்பு. நிகழ்ச்சி டபுள் சக்சஸ்.