ஜெயிலிலிருந்து வந்த சஞ்சய்தத்துக்கு சென்ற வாரம் பிறந்த நாள். பட்டாசு வெடித்து கேக் வெட்டியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.