கவிழ்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் தீபிகா படுகோன். யுவராஜுடனான காதல் அதன் முதல்கட்டத்தை தாண்டும்முன், யுவராஜை தூக்கி கடாசிவிட்டு, ரன்பீர் கபூருடன் கைகோர்த்திருக்கிறார்.