லண்டனில் முதல் பாலிவுட் நடிப்புப் பள்ளி செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது. இதில் இந்தி நடிகர் அநுபம் கர், நடிகைகள் ஊர்மிளா மடோண்ட்கர், தபு, பொமன் இரானி ஆகியோர் பாடம் நடத்தவுள்ளனர்.