அமீர் கானுடன் நடிக்கும் 'கஜிரி' (Kajiri) முடிந்த பிறகே வேறு இந்திப் படங்களில் நடிப்பது என அசின் முடிவு செய்திருக்கிறார் போல. வருகிற வாய்ப்புகளை எல்லாம் அவர் தட்டிக் கழிப்பதைப் பார்க்கும் போது...